November 2010

Arasoor Vamsam by Era.Murukan

இரா.முருகனின் அரசூர் வம்சம் இரா.முருகனின் இரண்டு புத்தகங்களையும் (மூன்று விரல், லண்டன் டயரி) படித்து, அவர் வசனம் எழுதியத் திரைப்படத்தையும் (உன்னைப் போல் ஒருவன்) பார்த்து அவரின் எழுதிற்கு நான் ஒரு ரசிகனாகிவிட்டேன். அதனால் தேடி வாங்கிய அவரின் முந்தைய நாவல்…