Americas

Relief as the 2024 U.S.A. Elections conclude

ஒரு வழியாக அமெரிக்கத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. எல்லோரும் புள்ளைக் குட்டிகளைப் படிக்க வைப்பதைப் பார்க்கப் போகலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்கத் தேர்தல்கள் தொடங்கியவுடனே உலகளவில் ஊடகங்கள் அனைத்திற்கும் அமெரிக்க மோகம் பிடித்துக் கொள்ளும். அமெரிக்கா மட்டுமே இன்று உலக…

அமெரிக்கா ஏன் ₹141 லட்சம் கோடி செலவில் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது?

எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை தி நியூயார்க் டைம்ஸ் ( NYT ) இதழில் வெளிவந்துள்ளது. வருங்காலத்தில் இந்த உலகம் இருக்குமா, நம் சந்ததியினர்கள் இங்கே வாழ்வார்களா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய விசயத்தைப் பற்றிய கட்டுரை இது. அதி வேகமாகத்…

Looking back at Microsoft Tech conference in 2000

இந்தப் படங்களைப் பார்க்கப் பழைய நினைவுகள் வருகிறது. இரண்டாயிரத்திலிருந்து பார்த்தால் தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவுகள் மாயாஜாலமாகத் தோன்றும். அமெரிக்காவில் அர்லாண்டோவில் நடந்த இந்த (டெக்-எடு 2000) மைக்ரோசாப்ட் மாநாட்டில் பேசப்பட்டது விண்டோஸ் 2000, விண்டோஸ் சர்வர், எக்ஸ்சேஞ்ச் சர்வர், விஷுவல்…

Should Tamil Nadu taxpayer fund Tamil Chair in American Universities?

இன்று (18 ஜூன் 2022) வந்த செய்தி, “புளோரிடா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்குத் தனித் துறை”. இந்த முயற்சியை எடுத்துள்ள அமெரிக்கத் தமிழர்கள் சிலர், தமிழக அரசு இதற்கு தாயுள்ளத்தோடு (சில மில்லியன் டாலர்) கொடையளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது…