நேற்று ஆசிரியர் திரு பா.ராகவன் மேக் கணினிக்கான வாட்ஸ்அப் (WhatsApp) செயலியோடு தான் போடுற சண்டையைப் பத்தி அவரோட சானலில் எழுதியிருந்தார். இதுக்குத் தீர்வு பீப்பர் (Beeper).
நம்பகமான ஆட்டோமேட்டிக் (Automattic) நிறுவனம் இதோட ஆரம்பப் பதிப்பை இலவசமா வழங்குறாங்க. வலைப்பூக்களுக்கான வேர்ட்பிரஸ் (WordPress) மென்பொருளுக்குப் பின்னால் இருக்கிற நிறுவனம் ஆட்டோமேட்டிக்.
பீப்பரை வழி நடத்துறவரு நம்ம அசாம் மாநில இளைஞரான கிஷன் பகரியா (Kishan Bagaria). இவரோட கதையை மெட்ராஸ் பேப்பரில் எழுதியிருக்கேன். இதுவே கட்டுரை வடிவில் எனது ‘செயலிகளின் கதை’ நூலிலும் இருக்கு – அமேசான் தளத்தில் இந்த நூல் கிடைக்குது. நன்றி.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

