நேற்றைத் தினம், வெள்ளிக்கிழமை மாலை பினிக்ஸ் மால் பி.வி.ஆர். லக்ஸ் திரையரங்குள் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த போட் (2024) படக்காட்சி முடிந்தவுடன் படக்குழுவினர் ஒரு சிறிய நிகழ்ச்சியை முன்னறிவிப்பு இல்லாமல் நடத்தினர். படத்தின் தயாரிப்பாளர், படத்தின் இயக்குநர் சிம்பு தேவன், நடிகை கௌரி கிஷன், நடிகர் யோகி பாபு, இயக்குநர் ஏ.எல். விஜய் என எல்லோரும் சில நிமிடங்கள் பேசினர். பலரும் அவர்களுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இது எல்லாம் படத்தின் இணைய விளம்பரத்திற்கு என நினைக்கிறேன்.
படத்தைப் பற்றிய என் கருத்து அடுத்த பதிவில்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

