மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் திரு பா ராகவன் அவர்களை அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்த போது. தொழில்நுட்ப விஷயங்களை: செல்பேசியில் நான் பயன்படுத்தும் தமிழ்99 விசைப்பலகை, கூகிள் டிரைவ்யில் இருக்கும் சில தொந்தரவுகளை, வேர்ட்பிரஸ் தரவுகள் சேமிப்பு (பேக்அப்), நான் கேட்கும் பாட்காஸ்ட்கள், பிளெக்ஸ் மீடியா சர்வர், கணினியில் பல நேரம் வேலை செய்ய வசதியான மேஜைகள்/நாற்காலிகள், மைக்ரோசாப்ட் எர்காநாமிக் (ergonomics) விசைப்பலகை; பாம்பே லஸ்ஸியின் (தேவி திரையரங்கம் பின்னால்) சுவை என்று பலவிஷயங்களைப் பேசினோம், ஆசிரியரின் நேரம் கருதி சீக்கிரமே விடைபெற்றேன்.

வேறு எதைப் பற்றியும், சினிமா உட்பட பேசவில்லை!

#madraspaper #நண்பர்கள்சந்திப்பு

Categorized in:

Tagged in: