September 2021

Post card of World Classical Tamil Conference 2010

இன்று, வீட்டிலிருக்கும் என் நூலகத்திலிருந்து எதையோ எடுக்கும் போது, கண்ணில்பட்டது இது. 2010இல் உலகத் தமிழ் செம்மொழி (கோவை) மாநாட்டின் சிறப்பு அஞ்சலகத்திலிருந்து என் மகனுக்கு நான் அனுப்பிய சிறப்புத் தபால் அட்டை. நிறையவே கசங்கியிருந்தது, உடனே அதைச் சமன்படுத்தி, கடைக்குப்…