October 2018

A coffee with Sujatha Desikan

இன்று விஜய தசமி அதுவுமாக ஒரு இனிய சந்திப்பு. எழுத்தாளர், ஓவியர், வைஷ்ணவ பாகவதர், என் நண்பர் திரு சுஜாதா தேசிகன் அவர்களைப் பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் பார்த்து பேசும் வாய்ப்பு. சுடச்சுட காபியோடு நல்ல ஒரு உரையாடல், ஒரு…