March 2017

Naan Oru Rasigan by Madhan

கார்ட்டூனிஸ்ட் மதன் என்றாலே விகடன் பத்திரிகையில் பல வருடங்கள் வந்த அவரின் அரசியல் நையாண்டி படங்கள் தான் நினைவில் வரும். அவருக்கு வேறுப் பல பரிமானங்களும் உண்டு. 90களில் அவரின் “வந்தார்கள், வென்றார்கள்” தொடரை வாரம் தவறாமல் படிப்பேன். அதிலிருந்து தான்…