
Petromax light wanted
சென்னையில் Dude-தமிழா என்ற கடையில் தமிழ் காமெடி வரிகள் எழுதிய டீ-ஷர்ட்கள் கிடைக்கிறது. 2012இல் அங்கே இரண்டு டீ-ஷர்ட்கள் வாங்கினேன், அதில் ஒன்றை இப்போது தான் அணிந்துக் கொண்டேன். அதிலுள்ள வாசகம், கவுண்டமணி–செந்தில் நடித்த மிக பிரபலமான நகைச்சுவைக் காட்சியில் வரும் வரியான “பேட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா!”, படம் வைதேகி காத்திருந்தாள்.
Petromax (பேட்ரோமாக்ஸ்) was a carry-on light powered by petroleum fuel, which was popular in 1900s.
மேலேயுள்ள படத்தில் “பேட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா!” டீ-ஷர்டில் நான்.

2 Comments
Karthik
Where is this shop? Guess they might be having an interesting collection!
venkatarangan
The shop is in Chennai City Centre. Check their facebook page at https://www.facebook.com/dudetamizha