Press ESC to close

Or check our Popular Categories...
2 Min Read

Billa (2007)

இரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தை (பில்லா / Billa) சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில், அழகான ஒளிபதிவில், முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப்…