Ripe

Santosh Subramaniam (2008)

நேற்று விடுமுறை, எங்கே போவது என்று யோசனை செய்ததில் சுட்டெரிகக்கும் கோடை வெயில் பயமுறுத்தியது. குளிர்ந்த திரையரங்கம் தான் சரி என்று முடிவு செய்து, இணையத்தில் தேடியதில் ”சத்தியம்” திரையரங்கத்தில் “சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam) படத்திருக்கு சீட்டு கிடைத்தது. எவ்வளவு…

Kannamoochi Enada (2007)

நேற்று பக்ரித் – அலுவலகம் விடுமுறை. இரண்டு நாட்களுக்கு முன்பே இணையத்தில் பார்த்ததில் பிர்லா மற்றும் அழகிய தமிழ்மகன் போன்ற ஏந்த படத்திற்கும் இடம் கிடைக்காதால், “கண்ணாமூச்சி ஏனடா” படத்திற்கு முன்பதிவு செய்து நேற்று போனோம். பிருத்விராஜ் (Prithviraj) மற்றும் சந்தியா…

Kireedam (2007)

கிரிடம் (Kireedam) ஒரு சண்டைப் படம். வாழ்க்கையில் சாதிக்கும் தருனத்தில் கனவுடன் இருக்கும் சாதாரண ஒரு இளைஞனின் வாழ்க்கை விதியால் எப்படி மாறுகிறது என்பது தான் கதை. கண்டிப்பாக கதை புதிதில்லை, ஆனாலும் அழகாக அதை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளார்…

Sillunu Oru Kaadhal (2006)

சில்லுனு ஒரு காதல் (Sillunu Oru Kaadhal), சூர்யா (Surya) ஜோதிகா (Jyothika) நடித்த இந்தப் படத்தை ஓரிரண்டு மாதங்கள் முன்பு பார்த்தேன். சூர்யா ஜோதிகாவின் திருமணத்தின் பொழுது வெளிவந்தது மட்டுமே படத்திற்கான விளம்பரமாக அமைந்தது. படத்தில் கணவன் மனைவி உறவை,…

Anniyan (2005)

விஷ்வக்கில் மாதம் ஓரு சினிமா போவது வழக்கம். இதில் போனவாரம் சனிக்கிழமை சங்கரின் அந்நியன் (Anniyan) பார்த்தோம். படத்தில் நம்மை கவர்வது விக்ரமின் அருமையான நடிப்பு – அந்த Multiple Personalityஐ மிக யதார்தமாக செய்துள்ளார், ஹாரிஸ் ஜயராஜ் இசை –…