விஷ்வக்கில் மாதம் ஓரு சினிமா போவது வழக்கம். இதில் போனவாரம் சனிக்கிழமை சங்கரின் அந்நியன் (Anniyan) பார்த்தோம். படத்தில் நம்மை கவர்வது

  • விக்ரமின் அருமையான நடிப்பு – அந்த Multiple Personalityஐ மிக யதார்தமாக செய்துள்ளார்,
  • ஹாரிஸ் ஜயராஜ் இசை – சுருக்கமாக சொன்னால் பின்னி விட்டார்,
  • சங்கரின் பிரமாண்டம் – அவரின் முந்திய படங்களை அவரே மிஞசுவது கடினம் இருந்தாலும் முயன்றுயிருக்கிறார் பாராட்டுகள்.

எல்லாம் சரி, படம் பார்க்கும் நமக்கு அம்மினிஷ்யா (Amnesia) வந்து “Gentleman”, “இந்தியன்” படங்களை மறந்து பார்த்தால் அந்நியன் அருமை, இல்லையென்றால் தங்க பெயிண்டடித்த எருமை!!!

Categorized in:

Tagged in:

, ,