மாற்றி யோசி!
அது என்ன எப்போதுமே வசந்த காலங்களில் ஜப்பான் நாட்டில் செர்ரி ப்ளாஸம் படங்கள் மட்டுமே இணையத்தில் வருகிறது. நம்மூர் வேப்பம் பூவும் ஊரேங்கும் நன்றாகவே பூத்துக் குலுங்குகிறது, அதுவும் பார்க்க அழகாகவே இருக்கிறது.
வேப்பம் பூவிற்கு மரியாதை கொடுக்கும் வகையில் எனது (தற்)படங்கள். நீங்களும் உங்கள் வீட்டின் அருகே இருக்கும் வேப்பம் மரத்தோடு ஒரு தற்படம் எடுத்துப் பகிரலாமே?



Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

