நான் சாதாரணமாக நடனமெல்லாம் ஆடுவதில்லை, அப்படி ஆடினா பிரபுதேவாவுக்கே சவால் விடுவேன்!

காட்சி படம்பிடிக்கப்பட்டது: 2024 பிப்ரவரி மாதம் நடந்த பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாட்டின் இறுதி நாளில், மாண்புமிகு தகவல்தொழில்நுட்ப அமைச்சர் மாநாட்டு அமைப்பு குழுவினருக்குக் கொடுத்த இரவு விருந்து மற்றும் கலைநிகழ்ச்சியின் போது.

Tagged in: