April 2023

செல் பேசுவது இருக்கட்டும், நீங்கள் பேசுங்கள்!

குழந்தைகளுக்குச் செல்பேசியைக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும்? இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும்…

ஐபோன்+விண்டோஸ்: முஸ்தபா முஸ்தபா

ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில்…

நான் மட்டும் சைவம்!

போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே…