மேலேயுள்ள செய்தியைப் பாருங்கள். தமிழக அரசின் நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகத்தின் இணையத்தளத்தில், கிராமங்களின் பெயர்களை ‘டிராப்-டவுன்’ பட்டியலில் சேர்ப்பதில் சிக்கலாம்!
அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
மென்பொருள் பற்றிய புரிதல் இவ்வளவு குறைவாக, படித்த அதிகாரிகள் இடமே இப்படி இருக்கிறதே என்று. இதை நம்மால் சரியாக செய்யமுடியவில்லை என்றால், இந்தியா ஒரு மென்பொருள் வல்லரசு என்று சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை.
Comments