August 2009

Pasanga (2009)

எங்கள் கிளப்பில் (TNCA Club) இன்று போட்ட படம், பசங்க. இது முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட…

Achchamundu Achchamundu (2009)

என் உறவுக்காரப் பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்காக வந்து உள்ளாள். எங்களை சினிமாவிற்கு அழைத்துச் செல்வேன் எனத் துடித்ததால் இந்தப் படத்திற்கு (அச்சமுண்டு அச்சமுண்டு) போனோம், என் மனைவி தப்பித்துவிட்டாள். ஒரு பெற்றோராக அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் படமாக்கியதற்கு…