சென்னை நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது என்றால் நம்ப முடியுமா?

மவுண்ட் சாலை (இன்றைய அண்ணா சாலை) பளிச்சென இருக்கும். கையை வீசி நடக்கலாம். சைக்கிளில் செல்லலாம். போக்குவரத்து நெரிசல் கிடையாது என்றால் நம்ப முடியுமா?.

இந்த மாதம் சென்னைக்கு 370 வயது (22 ஆகஸ்டு 1639ல் ஆங்கிலயர்கள் இங்கே நிலம் வாங்கி அதற்கு அடுத்தாண்டு புனித ஜார்ஜ் கோட்டையை இங்கே கட்டினார்கள்), இதை முன்னிட்டுப் பல பத்திரிகைகளில் சென்னை வரலாறு மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்து கொண்டுயிருக்கிறது. இதில் எனக்கு பிடித்தது சென்னையின் பிரபலமான மூத்தவர்கள் தங்கள் நாபகங்களை தினமணியில் பகிர்ந்துக் கொள்ளும் தொடர். கீழே சில கட்டுரைகளின் பக்கங்கள்:

  1. 30 August 2009 – திரு.ஏ.என்.எஸ்.மணியன்
  2. 28 August 2009 – திரு.நவீனன்
  3. 27 August 2009 – திரு.தி.க.சிவசங்கரன்
  4. 26 August 2009 – திரு.மா.சு.சம்பந்தன்
  5. 24 August 2009 – திரு.நல்லி குப்புசாமி

Categorized in:

Tagged in: