Travel Review

ஆழ்கடலில் வெங்கடரங்கன்

Trip to Havelock Islands: My first 🤿

அந்தமான் போர்ட் பிளேரை நாங்கள் சுற்றிப் பார்த்து, இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் சென்றது கடற்கரை சொர்க்கமான ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவு. இது போர்ட் பிளேருக்கு கிழக்கில் இருக்கிறது – இங்கேயிருந்து சில நூறு மைல்களில் மியான்மார் (பர்மா)…

Trip to Port Blair, Andaman Islands

அந்தமான் நிக்கோபார் தீவுகள் – போர்ட் பிளேர் சென்னையிலிருந்து அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேர் சுமார் இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் சென்றுவிடலாம். சென்னை மற்றும் பிற இந்திய நகரங்களிலிருந்து நேரடிச் சேவைகள் நாள் தோறும் இருக்கிறது. அந்தமான் தீவுகள் மியான்மார்,…

Mustafa Centre and Komala Vilas Restaurant, Singapore

இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றால் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றாக வேண்டும். அங்கே சென்றவுடன் சேரங்கூன் சாலையில் இருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் செல்ல வேண்டியது முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு,…

The Wonderfall at the Changi Airport Terminal 2

தொடர்ந்து புதுமைகள் செய்து கொண்டேயிருப்பதிலும், தூய்மையிலும், சிறப்பான சேவையிலும் உலகளவில் முதலில் வருவது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது, சாங்கி விமான நிலையம் இரண்டாவது முனையத்திலிருந்து பயணம் செய்தேன். முனையத்தில் நுழைந்தவுடனேயே நம் காதில்…

Healthy breakfast at 99 Km filter coffee

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும்,…