Rotten

Kanguva (2024), Review: Grand Scale, Empty Soul

நடிகர் சூர்யா (Suriya) நடிப்பில் வெளிவந்துள்ள ‘கங்குவா’ (2024) திரைப்படம் பல நூறு கோடிகள் முதலீட்டில், ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன், பல மாதங்கள் எடுக்கப்பட்ட பெரும் முயற்சி. ஆனால் இப்படத்தைப் பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை புலனாகிறது – பெரும் பொருட்செலவும்,…