Podcast

சந்தா இல்லாமல் உங்கள் கணினியில் ஏ.ஐ.யை நிறுவுவது எப்படி?

இன்று எதற்கு எடுத்தாலும், எதையாவது தெரிந்துகொள்ளவும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றை இயக்க இணையத் தொடர்பு, செல்பேசித் தொடர்பு வேண்டும், ஏனென்றால் இவை எல்லாமே மேகக் கணினிகளில் (Cloud computing) இயங்குபவை. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில்…

ஏன் ஐ.டி. (IT) நிறுவனப் பங்குகள் விலைக்கிடுகிடுவெனக் குறைகின்றன?

கிளாடு (Claude), கோவோர்க் (Co-work) போன்ற செயற்கை நுண்ணறிவின் வருகையால் இனி மென்பொருள் வேலைகளுக்குச் சமாதியா? நானும் ஷானும் சேப்பியன் ஜூனோ யு-ட்யூப் காணொலியில் இதைப் பற்றிப் பேசி இருக்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றி ஒரு 10 நிமிட அலசல். கடந்த…

An Evening with the Sapiens

சேப்பியன்களோடு ஒரு மாலை

இந்தச் சனிக்கிழமை நீங்கள் சென்னையில் இருந்தால், நிச்சயமாக அடையார் பக்கம் வாருங்கள். சேப்பியன்களோடு ஒரு மாலை நேர உரையாடலில் எங்களோடு நீங்களும் கலந்துகொண்டு உரையாடுங்கள். யு-ட்யூப் ஓடைகளில் (channels) பயணிக்கும் நண்பர்கள் மூவரின் நூல்களின் அறிமுக விழா இது. அதில் அடியேனின்…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…

ஒரே செயலி – சாட்ஜிபிடி நிறுவனத்தில் வேலை!

கடந்த சில மாதங்களாக மிகவும் பிரபலமாகியிருக்கும் திறமூல (ஓபன் சோர்ஸ்) செயலி ஓபன்க்ளா (OpenClaw). இதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் விருப்பக்குறிகள். இதிலிருந்துதான் ‘மொல்டுபுக்’ (Moltbook) என்ற செய்யறிவுகளின் (AI) சமூக வலைத்தளம் உருவானது. அதன் செயல்முறை பற்றி முன்பு வெளியிட்ட…

30 லட்சம் ஆபாசப் படங்கள்: எலோன் மஸ்க்கின் ‘Grok AI’ கிளப்பும் மெய்ப்புனைவு விபரீதம்!

11 நாட்களில் 30 லட்சம் ஆபாசப் படங்கள்! எலோன் மஸ்க்கின் ‘கிராக் ஏ.ஐ.’ (Grok AI) கிளப்பியிருக்கும் விபரீதங்கள் பற்றி ஒரு அதிரடிக் காணொலி! தொழில்நுட்பம் கையில் கிடைத்தால் அதை வைத்து மனிதர்கள் எதைச் செய்வார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் எக்ஸ்-ஏ.ஐ.…

ஏதோ ஒன்று பெரிதாக நடக்கிறது – மேட் ஷுமர் எச்சரிக்கும் ஏ.ஐ. புரட்சி

8.3 கோடிப் பார்வைகளைக் கடந்து உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஏ.ஐ.யைப் (AI) பற்றி ஒரு கட்டுரை! ஏன் இது இவ்வளவு வேகமாகப் பரவுகிறது? 2020-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் நம் உலகத்தையே புரட்டிப் போட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்று நாம் கவனிக்கத்…

தமிழில் ஏ.ஐ. செய்திகள் 2026 – சேப்பியன் ஜீனோ

2025 ஆம் ஆண்டு வெளிவந்த வலையொலி (Podcast) அத்தியாயங்கள் இங்கே. 16 பிப்ரவரி 2026 – AI News Podcast ஜனவரி 2026 ஏஐ உலகின் முக்கிய செய்திகளை சுருக்கமாகப் பார்க்கலாம்: OpenAI CEO சாம் ஆல்ட்மேன், AI மோடல்கள் வேகமாக…