Israel

Image Courtesy: ChatGPT & Dall-E 3

Arranged marriages in Israel and Shadchan

நம்மூரில் மட்டும் தான் பெற்றோர் பார்த்துச் செய்யும் கல்யாணங்கள் என்று நினைத்தால், அது தவறு. கல்யாணத் தரகர்களும், பாரத் மேட்ரிமோனி போன்றவையும், நாளிதழ் வரன் விளம்பரங்களும் மற்ற கலாசாரங்களிலும் இருக்கிறது. வெளிநாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களில் வருவது மாதிரியே திருமணங்கள்…