சேப்பியன் ஜீனோ ஒடையில் (Sapien Geno) நானும் நண்பர் ஷான் அவர்களும் பங்கு பெற்ற இந்த காணொலியில் சந்தையில் கிடைக்கும் பல செயற்கை நுண்ணறிவு செயலிகளில் எதற்குச் சந்தா கட்டலாம், அதன் சாதகப் பாதகங்களை அலசுகிறோம்.
சுருக்கமாக:
- கூகுள் பயனர்கள்: கூகுள் ஜெமினி
- மைக்ரோசாஃப்ட் பயனர்கள்: மைக்ரோசாஃப்ட் கோபைலட்
- தனிநபர்கள்: சாட் ஜி.பி.டி. அல்லது டீப் சீக்
- ஏர்டெல் சந்தாதாரர்கள்: இலவசமாக பர்ப்ளெக்சிட்டி ஏ.ஐ. பிரோ
- செய்திகளை ஆராய: க்ராக்
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

