“உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்” என்பார்கள். அதையே இன்றைக்கு இப்படிச் சொல்லலாம், “உங்கள் செல்பேசியின் முகப்புப் பக்கத்தைக் (ஹோம் ஸ்கிரீன்) காட்டுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்”. இந்த விஷயத்தில் பயனர்கள் இரண்டு வகை. முதல் வகை, அழகாக நகைக்கடை கண்ணாடித் தட்டுகளில் இருப்பது போல தரவிறக்கியுள்ள எல்லா செயலியின் சின்னங்களையும் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அடுத்தவர்கள், இயங்குதளம் அதுவாகவே எங்கே சின்னங்களை நிறுவியதோ அங்கேயே விட்டுவிடுவார்கள். அதிலும் சிலர் கவனத்தில் இல்லாமல் அவர்களின் விருப்பமான செயலிகளின் சின்னங்களை இரண்டு அல்லது மூன்று முறை பல முகப்புப் பக்கங்களிலும் வைத்திருப்பார்கள்.

நமக்கு அடிக்கடி தேவைப்படும் செயலிகளை மட்டும் நிறுவிக் கொள்வதே எப்போதும் நல்லது. எவையெல்லாம் அப்படி அத்தியாவசிய வளையத்துக்குள் வரும்?

இன்றைய இந்தக் கட்டுரையை தொடர்ந்துப் படிக்க, மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!

Categorized in:

Tagged in:

,