
45th Chennai Book Fair 2022
Every year for the last 45 years, Chennai city has hosted a mega book fair with nearly a thousand bookstalls selling all kind of books in Tamil and English. My coverage of previous year’s visits is here: 2020, 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 2010. Check them, I have given extensive coverage with photographs of many of the books and the stalls exhibited each year.
Last year 2021, I missed due to the pandemic. To compensate the loss, this year (2022) I visited three times on the same number of days, all the visits were during working days after lunch (1 PM to 5 PM) when there were less crowd. In this post, I will write about the books I purchased and share photographs of some of the bookstalls I visited and the books that caught my attention.
For the first time I have done a video walk through as well.
Walk with me to Chennai Book Fair 2022, Video!
Join me in this video tour of the book stalls in the ongoing Chennai Book Fair 2022 happening in YMCA Grounds, Nandanam. I have tried to cover about two rows, out of the eight rows of stalls. The books I have shown in closeup are selected in random and those that caught my attention. The video (in HD & 4K) was recorded on the 25th of February 2022 afternoon. Enjoy the books and continue reading.
நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்காக, சென்னை புத்தகக் காட்சி சென்றிருந்தபோது முதல் இரண்டு வரிசைகளில் இருக்கும், சுமார் நூற்றைம்பதுப் புத்தகக் கடைகளை, அதில் வைக்கப்பட்டுருந்தப் (கண்ணில் பட்ட சில) புத்தகங்களை காணொளியாக படம் பிடித்தேன், அதை உங்கள் பார்வைக்காக இங்கே. இதை செய்யவே 1:30 மணி நேரம் ஆகிவிட்டது, கைவலித்துவிட்டது, முழுவதும் இருக்கும் எட்டு வரிசைகளையும் அதிலிருக்கும் எல்லா கடைகளையும் படம் பிடிக்க ஒருநாள் ஆகும்.
Books I purchased
The following are the books I bought. 2022 புத்தகக் காட்சியில் நான் வாங்கியப் புத்தகங்கள்:
- மொழியியலும் கணினிமொழியியலும் – பேராசியர் ந. தெய்வ சுந்தரம் – அமுத நிலையம் – (இரண்டு பாகம் சேர்ந்து ரூ 530, தள்ளுபடி ரூ 53)
- அவன் ஆனது – கா. கந்தசாமி – நற்றிணை பதிப்பகம்
- தமிழ் மொழி வரலாறு – தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் – சுவாமிமாலை பதிப்பகம்
- செந்தமிழ் அகராதி – தெய்வப் புலவர், தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்
- அறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம் – நற்றிணை பதிப்பகம்
- ஆகாயத் தாமரை – அசோகமித்திரன் – நற்றிணை பதிப்பகம் – (மேலேயுள்ள நான்கு புத்தகங்களும் சேர்ந்து சிறப்பு விலையில் கிடைக்கிறது)
- நண்பனின் தந்தை – அசோகமித்திரன் – நற்றிணை பதிப்பகம்
- தண்ணீர் – அசோகமித்திரன் – நற்றிணை பதிப்பகம்
- இந்தியா 1948 – அசோகமித்திரன் – நற்றிணை பதிப்பகம்
- அச்சரியமூட்டும் அறிவியல் – ஹாலாஸ்யன் – Pinnacle Books
- Porunai River Civilization – Tamil Nadu Textbooks society – (Rs 60)
- அம்மா – கி. வைத்தியநாதன் – Pinnacle Books
- Jnanaratham – C. Subramania Bharati – தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – (ரூ 40, தள்ளுபடி ரூ 4)
- பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ. சிவசுப்பிரமணியன் – New Century Book House
- புது டில்லி – கா. கந்தசாமி – Discovery Book Palace
- பெண் – பிரபஞ்சன் – Discovery Book Palace
- ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் – பாக்கியம் ராமசாமி – பூம்புகார் பதிப்பகம்
- கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் – Discovery Book Palace
- சைகோன் புதுச்சேரி – நாகரத்தினம் கிருஷ்ணா – Discovery Book Palace
- நவரதச் சிற்பிகள் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி – ஆர். கே. மூர்த்தி – Publications Division
- நவரதச் சிற்பிகள் எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார் – கே. ஆர். ஆர். சாஸ்திரி – Publications Division
- வள்ளுவர் தமிழ் இலக்கணம் – புலவர் குழந்தை – நிலவன், தமிழ்மண் பதிப்பகம் – (ஐந்து பாகமும் சேர்ந்து ரூ 445, தள்ளுபடி ரூ 45)
- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் – அமர் சித்ர கதை – Agasthiar Publications
- Veer Savarkar – Amar Chitra Katha
- அக்பர் – என். சொக்கன் – கிழக்கு பதிப்பகம்
- ஹிப்பி – அய்யனார் விஸ்வநாத் – எழுத்து பிரசுரம்
- நல்ல தமிழில் எழுதுவோம் – என். சொக்கன் – கிழக்கு பதிப்பகம்
- பிள்ளையார் சுழி – டெல்லி கணேஷ் – கிழக்கு பதிப்பகம்
- Kim Jiyoung Born 1982 – Cho Nam_Joo – Scribner
- மெட்ராஸ் 1726 – க. சுபாஷிணி – காலச்சுவடு
- சித்திரக்கதைகள் – க. சுபாஷிணி – எழிலினி பதிப்பகம்
- உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – க. சுபாஷிணி – ஆழி – (இரண்டு பாகம்)
- அம்பேத்கரின் மனிதர் – கௌதம சன்னா – எழிலினி பதிப்பகம்
- யுத்தங்களுக்கிடையில்… – அசோகமித்திரன் – காலச்சுவடு
- இந்தியா 1944-98 – அசோகமித்திரன் – காலச்சுவடு – (மேலே நற்றிணையில் வாங்கிய தொகுப்பில் இதுவும் இருக்கிறது)
- சுழலும் சக்கரங்கள் – ரியுநொசுகே ஆகுதாகவா – நூல் வானம்
- சீனா: சீரும் சிறப்பும் – சன் வய்ஷின் & ட்சு ஷூ – ஆழி – (ஆறு பாகமும் சேர்ந்து தள்ளுபடி விலை ரூ 650, மேலும் புத்தகக் காட்சி தள்ளுபடி ரூ 65)
கீழே இருக்கும் குழந்தைகள் புத்தகங்கள் என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு பரிசளிக்க வாங்கினேன்:
- சுண்டைக்காய் இளவரசன் – யெஸ் பாலபாரதி – வானம் பதிப்பகம் – (ரூ 60, தள்ளுபடி ரூ 6)
- நீலப்பூ – விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம் – (ரூ 80, தள்ளுபடி ரூ 8)
- ஒரு காலத்தில் ஒரு கிராமத்திலே – ஹெச்.சி. மதன் – National Book Trust, India – (ரூ 50, தள்ளுபடி ரூ 5)
- மெட்ரோ ரயிலில் ஓரு பயணம் – பங்கஜ் சதுர்வேதி – National Book Trust, India – (ரூ 50, தள்ளுபடி ரூ 5)
- நூலகத்தில் ஓர் எலி – சுகுமாரன் – வானம் பதிப்பகம் – (ரூ 30, தள்ளுபடி ரூ 3)
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் – யெஸ் பாலபாரதி – வானம் பதிப்பகம் – (ரூ 60, தள்ளுபடி ரூ 6, 2020 பால புரஸ்கர் விருது பெற்ற நூல்)
கீழே இருக்கும் மூன்றும் புத்தகக் காட்சியில் கிடைக்கிறது, ஆனால் நான் பதிப்பாளர் திரு க. சுபாஷிணி அவர்களிடம் இருந்து நேரடியாக வாங்கினேன்:
- கீழடி வைகை நாகரிகம் – சு. சுபாஷிணி – பயில் பதிப்பகம்
- விளையாடிய தமிழ்ச் சமூகம் – ஆ. பாப்பா – தமிழ் மரபு அறக்கட்டளை
- கல்வெட்டில் தேவதாசி – முனைவர் எஸ். சந்தினிபீ – தமிழ் மரபு அறக்கட்டளை







Photographs of Chennai Book Fair 2022


A young Babasaheb Ambedkar













அண்ணாவின் அறிவுக்கொடை- 123 புத்தகங்கள்






பொருநை ஆற்றங்கரை நாகரீகம் தொல்பொருட்கள் கண்காட்சி
சென்னை புத்தகக் காட்சி 2022யில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக “பொருநை” ஆற்றங்கரை நாகரீகம் என்கிற பெயரில் தொல்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. எல்லோரும் தவறாமல் பார்க்க வேண்டும், நான் எடுத்தப் புகைப்படங்கள் இங்கே.


நானும் பாரதியும் – கவிதை
பாரதிக்குத் தலையில் வெள்ளை மூடி,
எனக்கு வாயில் வெள்ளை மூடி!
(இதெல்லாம் கவிதையா? என்கிற உங்கள் மைண்டு வாயிஸ் கேட்குது)

#பாரதி #சென்னைபுத்தகக்காட்சி #முகக்கவசம் #தலைப்பாகை #chennaibookfair2022 #subramaniabharathi

