
Dosai with Kadappa Chutney
இன்றைய (காலை) நாஸ்தா, முறுகல் தோசையுடன் கும்பகோணம் கடப்பா சாம்பார், இரண்டும் வீட்டில் செய்தது. அரிது அரிது வீட்டில் முறுகள் தோசைக் கிடைப்பது அரிது, அதனிலும் அரிது கடப்பா சாம்பார் கிடைப்பது, அதனிலும் அரிது கடப்பா சரியாக, ஹோட்டல் சுவையில் வருவது.

#breakfast #southindianfood #dosa #homecooked #தோசை #உணவு


One Comment
Sivamurugan Perumal
Good, pic tempting. share recipes @venkat