Every year, two temples in my neighbourhood celebrate the annual Sri Hanuman Jayanthi grandly. The two temples are:

1) Sri Anjaneyar Koil, 53rd Street, Ashok Nagar, Chennai run by Sri Anjaneyer Baktha Sabha,

2) Sri Tiripurasundari Temple in Ashok Nagar, Chennai.

This time too they had done the decorations outstandingly and I am blessed to go there for darshan.

Sri Tiripurasundari Temple in Ashok Nagar, Chennai.

Sri Tiripurasundari Temple in Ashok Nagar, Chennai.

1,00,008 வடை அலங்காரம்

1,00,008 வடை அலங்காரம் – One Lakh and Eight Vada Malai (Garland of a Indian fried snack with pepper)

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் வெகு விமர்சையாக எங்கள் பகுதியில் இருக்கும் இரண்டு கோயில்களில் நடக்கும். சென்னை அசோக் நகர், சாமியார் தோட்டம் தெருவில் இருக்கும் ஸ்ரீ கருமாரி திரிபுரஸூந்தரி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சம் வடைமாலை அலங்காரங்கள் தேர் வடிவத்தில் செய்து ஸ்ரீ ஆஞ்சனேயரைக் கொண்டாடுவார்கள்.

Sri Anjaneyar Koil, 53rd Street, Ashok Nagar, Chennai

Sri Anjaneyar Koil, 53rd Street, Ashok Nagar, Chennai

அதே போல, அருகில் ஐம்பத்து மூன்றாம் தெரு, அசோக் நகரில் இருக்கும் “ஆஞ்சநேயர் பக்த சபா” ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வெகு சிறப்பாக அலங்காரங்கள் செய்து இருந்தார்கள், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Categorized in:

Tagged in:

,