
You never do any good while you are angry – In Tamil
கோபத்தில் நாம் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருப்பதில்லை, முக்கியமாக நாம் பேசிவிடும் சுடு சொற்கள் என்றேன்றும் அதன் வேப்பத்தை இழப்பதில்லை.
இதை உணர்த்தும் இந்த வாக்கியங்கள் இருந்தது – திருவஹிந்த்ரபுரம் (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு) பெருமாள் கோயில் அருகேயுள்ள ஸ்ரீ அஹோபில் மடத்திலுள்ள கல்வெட்டு. இதை என்றோ பார்த்தப் போது, என் தந்தை (லிப்கோ திரு தி.ந.ச.வரதன்) குறிப்பெடுத்துள்ளார். மறைந்த என் தந்தையின் கையெழுத்தில் இந்த வாக்கியங்களைப் படித்தவுடன் கண் கலங்கிவிட்டேன். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை, அதனால் இது எனக்கு மேலும் சிறப்பானது.

#AngerManagement #Father

