January 2018

Indhiya Payanangal by A.K.Chettiyar

ஏ.கே.செட்டியார் எழுதிய இந்தியப் பயணங்கள் பயணப் புத்தகங்கள் என்றாலே எனக்கு ஆங்கில எழுத்தாளர்கள் தான் நினைவில் வரும், ஆனால் எழுபது ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழர் ஒருவர் உலகத்தின் பல கோடிகளுக்கு சென்று அதைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது பெருமையானதொரு விஷயம்.…