October 2015

Tamil Typography 2015

கடந்த இரண்டு நாட்களாக கணித்தமிழ்ச் சங்கம் முதல் முறையாக “தமிழ் எழுத்துருவியல் 2015” என்ற கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. மொழியை அச்சிடும் போதும், காட்சிப்படுத்தும் போதும் அம்மொழியின் எழுத்துருக்களை (Typeface, colloquially known as fonts) ஒழுங்கமைக்கின்ற ஒரு கலையாகவும்…

Tamil achievers talk – Muthu Nedumaran

தமிழ் இணையக் கல்விக்கழகம் இன்று “சிகரம் தொட்ட கணித்தமிழர்கள்” என்னும் தலைப்பில், கணினியில் தமிழைக் கொண்டுவந்ததில் பல வெற்றி முயற்சிகளை செய்த திரு.முத்து நெடுமாறன் அவர்களுடைய நிகழ்ச்சியை நடத்தியது. முத்து கடந்த இருபத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல நண்பர் என்பதில்…