Sci-Fi

Black Mirror S7E1: Common People

பிளாக் மிரர் (Black Mirror) ஒரு பிரபலமான அறிவியல் புனைவு தொலைக்காட்சி தொடர். முதன் முதலாக இந்தப் பிரிட்டன் தொடர் 2011ஆம் ஆண்டு வெளிவந்தது. வருங்காலத்தில் தொழில்நுட்பம் நம் சமுதாயத்தில் எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனையாகச் சொல்லும் தொடர்.…