Rostrum

சந்தா இல்லாமல் உங்கள் கணினியில் ஏ.ஐ.யை நிறுவுவது எப்படி?

இன்று எதற்கு எடுத்தாலும், எதையாவது தெரிந்துகொள்ளவும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றை இயக்க இணையத் தொடர்பு, செல்பேசித் தொடர்பு வேண்டும், ஏனென்றால் இவை எல்லாமே மேகக் கணினிகளில் (Cloud computing) இயங்குபவை. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில்…

ஏன் ஐ.டி. (IT) நிறுவனப் பங்குகள் விலைக்கிடுகிடுவெனக் குறைகின்றன?

கிளாடு (Claude), கோவோர்க் (Co-work) போன்ற செயற்கை நுண்ணறிவின் வருகையால் இனி மென்பொருள் வேலைகளுக்குச் சமாதியா? நானும் ஷானும் சேப்பியன் ஜூனோ யு-ட்யூப் காணொலியில் இதைப் பற்றிப் பேசி இருக்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றி ஒரு 10 நிமிட அலசல். கடந்த…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…

ஒரே செயலி – சாட்ஜிபிடி நிறுவனத்தில் வேலை!

கடந்த சில மாதங்களாக மிகவும் பிரபலமாகியிருக்கும் திறமூல (ஓபன் சோர்ஸ்) செயலி ஓபன்க்ளா (OpenClaw). இதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் விருப்பக்குறிகள். இதிலிருந்துதான் ‘மொல்டுபுக்’ (Moltbook) என்ற செய்யறிவுகளின் (AI) சமூக வலைத்தளம் உருவானது. அதன் செயல்முறை பற்றி முன்பு வெளியிட்ட…

ஏதோ ஒன்று பெரிதாக நடக்கிறது – மேட் ஷுமர் எச்சரிக்கும் ஏ.ஐ. புரட்சி

8.3 கோடிப் பார்வைகளைக் கடந்து உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஏ.ஐ.யைப் (AI) பற்றி ஒரு கட்டுரை! ஏன் இது இவ்வளவு வேகமாகப் பரவுகிறது? 2020-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் நம் உலகத்தையே புரட்டிப் போட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்று நாம் கவனிக்கத்…

உங்கள் படம் உங்களைக் காட்டிக் கொடுக்குமா? GPSயை நீக்கினாலும் தப்பிக்க முடியாது!

நாம் எடுக்கும் படங்களில் இருக்கும் GPS (தடங்காட்டி) தகவல்களை நீக்கிவிட்டால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல! ஒரு புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் சாதாரண அடையாளங்களை வைத்தே நீங்கள் இருக்கும் இடத்தை இன்று செயற்கை நுண்ணறிவு (AI)…

பிரான்ஸுக்கு எச்சரிக்கை! இனி மெட்ராஸைத் தாக்க நினைக்க வேண்டாம்!

மெட்ராஸ் மெரினா கடற்கரையில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பழைய பீரங்கிகளைப் பார்த்தபோது, ஒரு பழைய வரலாற்றை நையாண்டியுடன் நினைவுகூரத் தோன்றியது. இது ஒரு வேடிக்கையான காணொலி மட்டுமே. 🚫FR #France #madras #marinabeach #FirstCarnaticWar #1746 #British பொறுப்புத்துறப்பு (Disclaimer): தற்போது…