Category

Movie Review

Category

In the Jet Airways flight from Chennai to Singapore I watched “Lage Raho Munnabhai”. Since I got a Business Class upgrade, they gave a Personal Video System – which was a small Fujitsu Lifebook laptop with customized hardware and software. I don’t understand “Hindi” beyond the basics, so I was skeptical on how much I will like the movie and understand the jokes. But the English Subtitle really was useful and well done that I enjoyed the movie 100%. I laughed and laughed, that I had to control myself during several instances from being heard by my fellow passengers. I didn’t…

சில்லுனு ஒரு காதல் (Sillunu Oru Kaadhal), சூர்யா ஜோதிகா நடித்த இந்தப் படத்தை ஓரிரண்டு மாதங்கள் முன்பு பார்த்தேன்.சூர்யா ஜோதிகாவின் திருமணத்தின் பொழுது வெளிவந்தது மட்டுமே படத்திற்கான விளம்பரமாக அமைந்தது.படத்தில் கணவன் மனைவி உறவை/அன்பை ஆழமாக அதே சமயம் இயல்பாக இயக்குனர் சொல்லியுள்ளார், மற்றபடி படத்தைப் பார்த்தப்பொழுது என்னை எதுவும் மிகவாக கவரவில்லை. படத்தின்…

As part of our office monthly Movie Mania, I today watched in Melody theatre, Kamal Hasan’s “Vettaiyadu Vilayadu” (வேட்டையாடு விளையாடு) directed by Gautam. To summarize my comments in 3 descriptions it will be “a disappointment”, “very gruesome” and “missing logic”. ChennaiOnline has…

விஷ்வக்கில் மாதம் ஓரு சினிமா போவது வழக்கம். இதில் போனவாரம் சனிக்கிழமை சங்கரின் அந்நியன் (Anniyan) பார்த்தோம். படத்தில் நம்மை கவர்வது விக்ரமின் அருமையான நடிப்பு – அந்த Multiple Personalityஐ மிக யதார்தமாக செய்துள்ளார், Harris Jayarajன் இசை – சுருக்கமாக சொன்னால் பின்னி விட்டார், சங்கரின் பிரமாண்டம் – அவரின் முந்திய படங்களை அவரே மிஞசுவது கடினம் இருந்தாலும் முயன்றுயிருக்கிறார் பாராட்டுகள். எல்லாம் சரி, படம் பார்க்கும் நமக்கு அம்மினிஷ்யா (Amnesia) வந்து “Gentleman”, “இந்தியன்” படங்களை மறந்து பார்த்தால் அந்நியன் அருமை, இல்லையென்றால் தங்க பெயிண்டடித்த எருமை!!!

For me this movie “The Terminal” had everything going for it, has if its not enough that it was directed by Steven Spielberg and starring Tom Hanks it had a storyline around what’s happening in an Airport in US –…