September 2020

Tasty Appalams aka Papads

ஜாக்கிரதை! இந்தப் படத்தை விரும்ப, உங்கள் கைபேசியின் திரையை மெதுவாக அழுத்தவும். பலமாக அழுத்தினால் சுவையான அப்பளங்கள் நொறுங்கிவிடும். சினிமாவில் வரும் முரட்டு ஹீரோக்கள்தான் அப்பளத்தை தூளாக்கி சாதத்தில் பிசைந்து, சாப்பிடுவார்கள். நாகரிகமான மனிதர்கள் அப்பளத்தை விண்டு விண்டு, வாயில் போட்டு,…

Sri Krishna Jayanthi 2020

சாப்பாடு ஐட்டங்கள் அதிகம் கிடைப்பதால் எனக்குப் பிடித்த பண்டிகைகளில் முதலாவது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி / கோகுலாஷ்டமி: இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இங்கே பார்க்கலாம். ஆனால், இந்தக் கிருஷ்ண ஜயந்தி பண்டிகையில், அதுவும் வைணவர்களான (பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வழிபடுபவர்கள்) எங்களுக்கு…