Lounge

Tasty Appalams aka Papads

ஜாக்கிரதை!

இந்தப் படத்தை விரும்ப, உங்கள் கைபேசியின் திரையை மெதுவாக அழுத்தவும். பலமாக அழுத்தினால் சுவையான அப்பளங்கள் நொறுங்கிவிடும். சினிமாவில் வரும் முரட்டு ஹீரோக்கள்தான் அப்பளத்தை தூளாக்கி சாதத்தில் பிசைந்து, சாப்பிடுவார்கள். நாகரிகமான மனிதர்கள் அப்பளத்தை விண்டு விண்டு, வாயில் போட்டு, சுவைத்து, சாப்பிடுவது தான் முறை.

உங்களின் அப்பளம் சாப்பிடும் முறை என்ன?

"இலை வடாம்", ஒரு வகையான அப்பளம் (Appalam), the rice flour crispy snack is a treat
இலை வடாம்“, ஒரு வகையான அப்பளம் (Appalam), the rice flour crispy snack is a treat
இதற்கு "தளிர் வடாம்" என்று ஒரு பெயரும் உண்டு
இதற்கு “தளிர் வடாம்” என்று ஒரு பெயரும் உண்டு

மேலேயுள்ளப் படங்கள்: எங்கள் வீட்டில் இன்று பொரித்த “இலை வடாம்” என்று எங்கள் (ஐயங்கார்) வீடுகளில் அழைக்கப்படும் ஒரு வகை அப்பளங்கள். இதற்கு “தளிர் வடாம்” என்று ஒரு பெயரும் உண்டு. நன்றி: என் மனைவி.

Explanation: Appalam in Tamil Language, is a tasty, crispy, thin waffle like eatable that is normally deep-fried and is an accompaniment to a meal in Indian subcontinent. When added with spices and toppings like onion it becomes a mini snack as well. The hot chilly variations are famous in the annual Trade Fair Exhibition in Chennai Island Grounds. It is also called as Papad and Papadum in other parts of India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.