திருவரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஶ்ரீ இராமானுஜர் (உடையவர்) சந்நிதி வாயிலில் இந்தக் காணொளியை வைத்துள்ளார்கள், நல்ல ஏற்பாடு. ஶ்ரீ இராமானுஜரை சேவித்து, பிரார்த்தனை செய்து செல்லாமல், அவரின் படைப்புகளையும் அவர் கூறிய நல்கருத்துக்களையும் விளக்கி, வருவோர் அவற்றைத் தெரிந்துக்கொள்ளும் வகையில் இது இருப்பது மேலும் சிறப்பு. கோயில் நிர்வாகத்திற்குப் பாராட்டுக்கள்.

#trichy #temple #ramanujar

Categorized in:

Tagged in:

,