சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 'உலா' பேருந்து

சென்னையில் ‘உலா’ வரலாம் வாங்க: புதிய சுற்றுலாப் பேருந்துச் சேவை!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ‘உலா’ பேருந்து என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் இதில் பயணிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இது நிற்கும் எந்த இடத்திலும் இறங்கலாம்; நம் வேலை…

From Gana Songs to the Delhi Parade: The Unending Dream of a former NCC Student,.

கானாப் பாடல்கள் முதல் தில்லி அணிவகுப்பு வரை: ஒரு பழைய என்.சி.சி (NCC) மாணவனின் தீராத கனவு!

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த என்.சி.சி (தேசிய மாணவர் படை) மாணவர்களின் அணிவகுப்புப் படத்தைப் பார்த்த போது இந்தியனாகப் பெருமையாகவும், தனிப்பட்ட முறையில் ஏக்கமாகவும் இருந்தது. நான் சி.பி.எஸ்.ஐ (CBSE) தனியார் பள்ளியில் படித்தேன். 1980களில், எட்டாம்…

Health Advisory shown before a Tamil Cinema screening

Health Advisory shown before every Tamil movie screening

வாரவாரம் திரையரங்கில் சினிமா பார்க்கும் எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஐயம். ஏன் தமிழ் திரைப்படங்கள் தொடங்கும் முன்னர் ஆங்கிலத்திலும் உடல் நல அபாய எச்சரிக்கைகள் வாசிக்கப்படுகின்றன? தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அது சட்டமாகக் கூட இருக்கலாம்,…

இந்தக் கட்டடம் என்னுது!

ஒரு ஏமாளியிடம் சென்ட்ரல் ஸ்டேஷனை (Central Station) விற்றுவிடுவார் நாயகன். வாங்கியவனை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் போய், “இந்தக் கட்டடம் என்னுது” என்று கத்த வேண்டும் என்று சொல்லுவார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்த நாடகமான எஸ்.வி.சேகர் அவர்களின் “காட்டுல…

புது தில்லி - திரு சா கந்தசாமி

புது தில்லி – திரு சா கந்தசாமி

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் குறைந்த அளவிலேயே நூல்களை வாங்கினேன். வாங்க விரும்பிய பல நூல்களின் அட்டையைப் படமெடுத்து வந்தேன்; ஏற்கனவே வாங்கியிருக்கும் நூல்களில் சிலவற்றையாவது படித்துவிட்டு அடுத்ததை வாங்கலாம் என்கிற எண்ணம். அந்தத் தீர்மானத்திற்கு இணங்க நான் படித்த…

Hot Spot 2 Much (2026)
Nature’s Beauty... Until You are the Prey

இயற்கையின் பேரழகு… நாம் இரையாகாதவரை!

எங்கள் வீட்டில் நேற்று மாலை நடந்தது இது. வரவேற்பறை முகப்பு மாடத்தில் (பால்கனியில்) இருந்து ‘தொப்’ என்ற சத்தம். என்னவென்று போய்ப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் ஒரு மைனா பறவை இறந்து விழுந்திருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்கிருந்தோ…

கல்வியில் ஏ.ஐ. என்ன செய்யும்? மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவால் என்ன பயன்?

ஏற்கனவே ஏ.ஐ.யைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குப் புதிய விஷயங்களை எளிதாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு படிப்படியாக வழங்கச் சொல்லிப் புரிந்துகொள்கிறார்கள். இன்றைக்குக் கூகுள் நிறுவனத்தினர் அவர்களது ஜெமினி ஏ.ஐ. மாதிரியில் எஸ்.ஏ.டி (SAT) தேர்விற்கு ஒரு வசதியை வழங்கியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு ஒரு…