‘எனக்குக் கதைகளைப் படிக்கவும் கேட்கவும் மிகவும் பிடிக்கும். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே நான் இந்தச் செயலியை எனக்காக உருவாக்கினேன். பிறகு, மேலும் பலரை இந்தத் தளத்தில் கொண்டுவந்தால் அவர்களும் தங்கள் கதைகளை இங்கே பகிரலாம். அப்படி நடந்தால் என்னைப் போன்ற கதை விரும்பிகளை மேலும் மகிழ்விக்கலாம் என்று தோன்றியது, அதனால் இதை வெளியிட்டேன்.’

இப்படிச் சொன்னவர் ஜுன்கூ கிம் (JunKoo Kim). தென் கொரியாவில் தொடங்கப்பட்ட இணைய காமிக்ஸ் செயலியான வெப்டூனின் (Webtoon) நிறுவனர். கடந்த பத்தாண்டுகளில் வெப்டூனில் பிரபலமான தொள்ளாயிரம் கதைகள், திரைப்படங்களாகவும் இணையத் தொடர்களாகவும் வெளிவந்து தென் கொரியாவிலும் வெளியேயும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பிரபலமானது 2022ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்த தொடரான ‘ஆல் அப் அஸ் ஆர் டெட்’ (All of Us Are Dead). இது தென் கொரியப் பள்ளி ஒன்றைத் தாக்கும் பயங்கர மிருதன் (zombie) தொற்றைப் பற்றியது. தற்போது வெப்டூன் நிறுவனத்தின் தலைமையகம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறது.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading