மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என்கிற நிலையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே காணொளிகள் மூலமாக வேலை செய்யும் முறை மீண்டும் வரலாம். இந்த நிலையில், எப்படிச் சிறந்த முறையில் வீடியோக்களில் பங்கு பெறலாம்?

  • வைஃபை இணையத் தொடர்பு
  • அழுக்கில்லா பின்புலம் வேண்டும்
  • வெளிச்சம் பாய்ச்சவும்
  • காமெரா (மின்கண்) முக்கியம்
  • ஒலிவாங்கியைக் கேட்கவும்
  • ஓ.பி.எஸ். ஸ்டுடியோ

இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரை. நன்றி.

Categorized in:

Tagged in: