September 2018

Missing my laptop that’s gone for service

கர்ணன் கவசக் குண்டலங்களை இழந்து வருந்தினாரா எனக்குத் தெரியாது. ஆனால் இன்று என் மடிக்கணினி (Asus ZenBook Pro UX501) பிறந்த விட்டிற்குச் சென்றிருக்கிறது, உடம்பு தேறி (அமெரிக்காவில் இருந்து உதரி பாகங்கள் வர வேண்டுமாம்), திரும்பி வர 21 நாட்கள்…

Kalyanam Conditions Apply