September 2015

Tamil word for bookcase

Bookshelf என்பதற்கு அழகான தமிழ் பெயர் என்ன?. லிப்கோ மற்றும் ஆக்ஸ்போர்டு அகராதிகளைப் பார்த்ததில் அவை இதை புத்தக அலமாரி என்கிறது (கீழேயுள்ள படத்தை பார்க்கவும்), அது ஏதோ Godrej Almirahபோல் எனக்கு தோன்றுகிறது. இந்த கேள்வியை Facebookல் கேட்ட போது,…