What do you call in Tamil new technology trends like Twitter, Tweets and Micro blogging?. Today in a press meet where I talked about that these trends are catching up amongst Tamil writers, I was asked this question. I come home thinking and guess what I receive a Tweet from Dr.Na.Ganesan (NASA, USA) with the answer in his blog post, as if he has read my mind.

முனைவர் நாக. கணேசன் நான் துணை தலைவராகயிருக்கும் உத்தமம் என்ற தன்னார்வ அமைப்பின் வட அமெரிக்கா தலைவராக உள்ளார்,  ஒருங்குறியில் மிக தேர்ச்சிப் பெற்றவர். என் ஐயத்திற்கு அவரின் விடைக் கீழே (வள்ளுவரிலிருந்து உதாரணத்தோடுக்கூடிய அவரின் அருமையான விளக்கம் அவரின் பதிவில் இங்கே):

    • Twitterer என்றால் “சிட்டு
    • Tweet என்றால் “சிட்டி
    • Microblog என்றால் “நுண்பதிவு

ஆஹா. என்ன அற்புதமான தமிழ் வார்த்தைகளை கொடுத்துள்ளார் முனைவர் நாக. கணேசன் அவர்கள், அவருக்கு என் நன்றி. இது போல எனக்கு பிடித்த எளிமையான அழகான தமிழ் தகவல் தொழில்நுட்ப சொற்கள் சில:

  • செல்பேசி – Mobile Phone
  • வலைப்பூக்கள்  – Blogs
  • வலைப்பூ – Blog
  • பதிவு – Blog Post
  • இணையம் – Internet
  • கணினி / கணி – Computer

Categorized in:

Tagged in: