நேற்று எங்கள் யோகசன வகுப்பில் பேச்சுவாக்கில் நான் ஒரு பழமொழிச் சொல்லப் போக அது இந்த வலைப்பதிக்கு காரணமாகிவிட்டது. நடைமுறையில் இது போலச் சொல்லப்படும் பல பழமொழிகள் திரிந்து அவையின் உண்மையான அர்த்தங்கள் தொலைந்துவிட்டது என கீழுயுள்ள உதாரணங்கள் மூலம் எங்கள் யோக ஆசிரியர் கௌதம் சந்த் தெளிவாக்கினார்.

தவறு: களவும் கற்று மற (Learn Theft as well and then forget it)

சரி: களவு கற்க மற (Forget to learn Theft)

தவறு: ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் (One who has killed 1000 people is a half-doctor)

சரி: ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் (One who has 1000 herbs with him is a half-doctor)

Categorized in:

Tagged in: