இன்றைய தினத்தை மத ஒற்றுமை நாள் என சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்று அனேக மதத்தினரின் பண்டிகைக்கள் நடைப்பெறுகிறது – இஸ்லாமிய மிலாடி நபி, கிறுஸ்துவ புனித வெள்ளி, இந்துக்களின் பங்குனி உத்திரம், வட இந்தியர்களின் ஹோலி. உலக ஒற்றுமைக்காக நாம் அனைவரும் பிராத்தனை செய்ய இதுவே சிறந்த நாள் போல்.

Categorized in:

Tagged in: