January 8, 2010

Margazhi Flower

மார்கழி மாதம் – பூசணிப் பூ

இப்போதெல்லாம் அதிகமாக பூசணி பூ விட்டின் முன் கோலத்துல தென்படுவது இல்லை. இருந்தும் மார்கழி மாதத்தில் தினம் என் அம்மா எங்கிருந்தாவது பூசணிப் பூவையும், அதை வைக்க (Stand மாதிரி) மாட்டுச் சாணியையும் வரவழைத்துவிடுவார். இன்றுக் காலைப் போட்ட கோலம், அதில்…

தமிழ் இணைய மாநாடு 2010 அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கயிருக்கிறது. இம்மாநாட்டோடு இணைந்து உத்தமம் நிறுவனம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது. இத்தமிழ் இணைய…