யு-ட்யூபையும், பேஸ்புக்கையும் (Facebook) பார்க்கும் சாமானிய மக்களுக்கும் தெரியும், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பொய், மெய்ப்புனைவு (Deepfake) காணொலிகளைத் தாண்டி, அது கண்ணுக்குத் தெரியாத பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் எனக்குத் தோன்றிய சந்தேகங்களை நண்பர் ஷான், இந்தச் ‘சேப்பியன் ஜூனோ’ காணொலியில் விளக்குகிறார்.
வாக்களிக்கும் அனைத்துத் தமிழகக் குடிமக்களும் பார்க்க வேண்டிய காணொலி இது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

