1789ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பேச்சு சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. ஆகஸ்டு 2024இல் அஜர்பைஜானிலிருந்து தனது சொந்த விமானத்தில் பாரிஸ் வந்திறங்கிய பாவெல் டுரோவ் உடனே கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அவர் தன்னிடம் கோரப்பட்ட தகவல்களை அரசாங்கத்துடன் பகிர மறுத்ததால் நடந்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. யார் இந்த பாவெல்?
2013ஆம் ஆண்டு வெளிவந்ததிலிருந்து இன்று வரை இலவசமாகவே கிடைக்கிறது டெலிகிராம். தொடங்கிய ஆண்டுகளில் வாட்ஸ்அப்பைத் தாண்டி இது பிரபலமாக இரண்டு காரணங்கள்.
தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும்.
#madraspaper #telegram
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

