டீப்சீக் : ஒரு திடீர் பூகம்பத்தின் நிஜமான பின்னணி

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது சீனாவின் இந்த புதிய வெளியீடு. அமெரிக்காவுக்குச் சீனா விடுத்துள்ள ‘எச்சரிக்கை மணி’ என்று இதை அழைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்படி என்ன நடந்துவிட்டது?

இந்த உலகத்தை வருங்காலத்தில் ஆளப் போவது செயற்கை நுண்ணறிவு. அப்படியான துறையில் நாங்கள்தான் கில்லாடிகள். எக்காரணம் கொண்டும் இந்தத் துறையில் எங்கள் கண்டுபிடிப்புகளின் அருகில் கூட சீனா வரக் கூடாது என்று பல தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி டாலர் முதலீடுகளை இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் செய்தன. இப்படி இருக்கையில் அதிகம் தெரியாத ஒரு சீன நிறுவனம், அதுவரை உலகில் முதல் இடத்தில் இருந்த ஓப்பன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவு மாதிரியின் திறனுக்கு நிகராக ஒரு மாதிரியைத் திடீரென்று வெளியிட்டது. அதுவும் அதைத் திற மூல மாதிரியாக வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னது அந்த நிறுவனம்.

தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும்.

 


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading