சோற்றுக்குப் பிறந்த செயலி

சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உணவு செயலி நிறுவனம் ஓர் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது.

எங்கள் நிறுவனரிடம் நேரடியாக வேலை செய்யத் தலைமைப் பணியாளரைத் தேடுகிறோம். முதல் வருடத்திற்குச் சம்பளம் ரூபாய் இருபது இலட்சம். அதை நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களிடம் வேலை செய்ய நீங்கள் கொடுக்க வேண்டும். இந்த வினோதமான விளம்பரத்தைச் செய்த சோமாட்டோவின் கதையைப் பார்க்க இன்றைய மெட்ராஸ் பேப்பரைப் படிக்கவும்.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading