
Butter Chilly
மூன்று மாதங்களுக்கு முன் (மார்ச்) சென்னை மேற்கு மாம்பலத்துக் கடைவீதியில் பச்சை மோர் மிளகாய் விற்பனையைப் பார்த்தேன், பார்த்தவுடன் நாக்கு ஊரியது!
இன்று ஒரு திருமண விருந்தில், காயவைத்து, வறுத்த மோர் மிளகாய்ப் போட்டார்கள் – தயிர் சாதம், மோர் மிளகாய் போல வேறு ஒரு உணவு கூட்டணி இருக்கவே முடியாது, தேவாமிருதம்!



